Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தனுஷ் கட்சியில் வைகோ இணைவார்… திண்டுக்கல் லியோனி

மதிமுக தலைவர் வைகோ, தவெக பக்கம் சென்றபோதே அக்கட்சியின் அரசியல் எதிர்காலம் முடிவுக்கு வந்துவிட்டதாக திமுக சிந்தனையாளர் திண்டுக்கல் லியோனி சாடியுள்ளார். தவெக தலைவர் விஜய், அவரின் புத்தக வெளியீட்டு விழாவிற்குக்கூட நேரில் செல்லவில்லை என குறிப்பிட்ட அவர், இன்னும் 3 மாதங்களில் அவர் தனுஷின் கட்சியில் சென்று அடைக்கலமாவார் என்றும் விமர்சித்துள்ளார். வைகோவின் சிறந்த பேச்சிற்கு தான் ரசிகர் என்ற போதிலும், அவரது அரசியல் முடிவுகள் மற்றும் நகர்வுகளை புரிந்துகொள்ளவே முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!