தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. இதையொட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணும் மையமான திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை கலெக்டர் சரவணன் ஆய்வு செய்தார்.
வாக்கு எண்ணும் மையத்தின் ஏற்பாடுகளை திருச்சி கலெக்டர் ஆய்வு
