Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காட்டாற்று வௌ்ளத்தில் சிக்கி விஏஓ பலி

தேனி மாவட்டம், போடி அருகே கனமழையால் வௌ்ளத்தில் அடித்து  செல்லப்பட்ட விஏஓ உயிரிழந்தார். ஊத்தம்பாறையில் பகுதியில் உள்ள ஆற்றில் குளித்தபோது காட்டாற்று வௌ்ளத்தில் சிக்கினார்.  மதுரை பேரையூரை சேர்ந்த விஏஓ மதுரைவீரன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடலை கைப்பற்றினர் . மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!