Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விசிக மாநாட்டிற்கு சென்ற வாகனம் விபத்து.. 12 பேர் படுகாயம்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்ட விபத்தில் 12 பேர் காயம் அடைந்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்ற வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் மோதி விபத்துக்குள்ளான நிலையில், காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!