TVK – Congress கூட்டணிக்கு ஆதவ் தூண்டில்! விஜய்க்கு CBI-ஆல் புது சிக்கல்? Priyan Explains..!
#etamilabdulhakeem #priyaninterview #tvk #tvkvijay #aadhavarjuna #karurstampede #rahulgandhi #mkstalin #tamilnadupolitics #tvknews #politicaldrama #tamilnews #vijaytvk #dmkcongressalliance #etamilsenthilinterview #etamilsenthillatestinterview #etamilabdulhakeem
00:00 – முன்னுரை: தமிழக அரசியலின் தற்போதைய சூழல்.
02:15 – கரூர் கிறிஸ்மஸ் விழாவில் ஆதார் அர்ஜுன் பேசியது என்ன?
04:30 – ராகுல் காந்தி – விஜய் ரகசிய போன் கால்: முழு விவரம்.
07:45 – “நான் உங்களுடன் இருப்பேன்” – இந்த வார்த்தையின் அரசியல் பின்னணி.
10:00 – திமுக கூட்டணியில் கிளம்பிய சலசலப்பு மற்றும் ஸ்டாலினின் ரியாக்ஷன்.
13:20 – அதிமுக ஒரு பொருட்டே அல்ல: அதிமுகவின் எதிர்காலம் குறித்த விமர்சனம்.
15:45 – 2026 தேர்தலில் தமிழக வெற்றி கழகம் vs திமுக – நேரடி போட்டி?
17:30 – முடிவுரை மற்றும் உங்கள் கருத்துக்கள்.
தமிழக வெற்றி கழகத்தைச் சார்ந்த ஆதார் அர்ஜுன் அவர்கள் நேற்று கிறிஸ்மஸ் விழாவில் காங்கிரஸ்னுடைய பல முன்னணி நிர்வாகிகள் அதை புறக்கணித்தாலும் சிலர் பங்கேற்று இருந்தனர் அதில் அவர் பேசியதாவது கரூர் கூட்டணியில் மரணத்திற்கு பிறகு ராகுல் காந்தியும் தலைவர் விஜய் அவர்களிடம் தொலைபேசி மூலமாக பேசினார் அவர் கூறிய அந்த வார்த்தை நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அவர் கூறியிருக்கிறார் என்ற கருத்தையும் அவர் முதல் முறையாக வெளிப்படையாக உடைத்து இருக்கிறார் இதன் மூலம் ஸ்டாலின் மிகவும் அச்சப்பட்டார் என்ற ஒரு கருத்தையும் அவர் கூறுகிறார் அதிமுக ஒரு பொருட்டே அல்ல அது தேய்ந்து முடிந்து விட்டது தமிழக வெற்றி கழகம் தான் அடுத்த பிரதான கட்சியாக வரப்போகிறது என்ற கருத்துப்பட கூறி இருக்கிறார் திமுக காங்கிரஸ் தொடர்ந்து வெற்றி கூட்டணியாக இருக்கும் நிலையில் இந்த கருத்து திமுக கூட்டணியில் பல சராசரப்புகளை ஏற்படுத்திருக்கிறது என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகிறது
