Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கட்சி அறிவித்ததும் பிரமாண்ட மாநாடு…?… விஜய் திட்டம்..

கட்சி மற்றும் கொடியை பதிவு செய்த பின்னர் பிரமாண்ட மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். மேற்கு மண்டலம் அல்லது வட மண்டலத்தில் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார் விஜய்.  மாவட்டம் முதல் ஒன்றியம் வரை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகளை நியமிக்கத்திட்டம். பிரமாண்ட மாநாட்டில் கட்சியின் பெயர், கொடி மற்றும் மாவட்ட செயலாளர்களை விஜய் அறிமுகம் செய்வார் எனவும் தகவல் வௌியாகியுள்ளது. சமூகத்தில் நன் மதிப்பில் உள்ளவர்கள் கட்சியில் இரண்டாம்  கட்டத்தலைவர்களாக உருவாக்க விஜய் திட்டமிட்டுள்ளார். அரசியல் சார்பின்றி செயலபடும் அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!