Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கூட்டாளியை கொலை செய்த வழக்கில் வரிச்சூர் செல்வம்..

கொலை வழக்கில் மதுரை ரவுடி வரிச்சூர் செல்வத்தை விருதுநகர் போலீஸ் கைது செய்தனர்.  வரிச்சூர் செல்வத்தின் கூட்டாளி செந்தில் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு திடீரென காணாமல் போனார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் செந்தில் கடத்தி கொல செய்யப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று விருநகர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து வரிச்சூர் செல்வத்தை கைது செய்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!