முதல்வரை சந்தித்த VSB தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு…தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்த திராவிட நாயகர், மாநில உரிமைகளை மீட்டெடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களிடம், இன்று, தைத்திருநாளாம் தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் வாழ்த்துகள் என்று இவ்வாறு கூறினார்.

