Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் வருகை தந்த எம்பி கனிமொழியை வரவேற்ற VSB

குளித்தலை, கிருஷ்ணராயபுரம் தொகுதியில் வாக்கு சேகரிப்பதற்காக வந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பியை கரூர் திமுக மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி வரவேற்றார்.

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சூரியனூர் அ. சந்திரன் அவர்களுக்கும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சி.கே. ராஜா அவர்களுக்கும், உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்க, கரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பியை கரூர் திமுக மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி வரவேற்றார்.

தொடர்ந்து கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

error: Content is protected !!