Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை வந்த முதல்வரை வரவேற்ற VSB..

ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு ஒரு வார காலம் அரசு முறைப் பயணம் மேற்கொண்டு ரூ.15,516 கோடி முதலீடுகளை ஈர்த்து, விமானம் வழி சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை ஏர்போட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  பல்வேறு அமைச்சர்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான செந்தில்பாலாஜி முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்.

error: Content is protected !!