பிப்ரவரி 28ம் தேதி முதல் ஈரான்- அமெரிக்கா, இஸ்ரேல் போர் நடைபெற்று வருகிறது. ஈரானின் மின்கட்டமைப்புகள் மீதான தாக்குதல் ஒத்தி வைக்கப்படுவதாகவும் அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த 2 நாட்களாக நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து 5 நாட்கள் தாக்குதல் நடத்தப்பட மாட்டாது. தொடரும் பேச்சுவார்த்தையின் முடிவை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஈரான் இடையேயான பேச்சு ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
