Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எல் நினோவால் 4.5 லட்சம் பேர் உயிரிழக்கலாம்- எச்சரிக்கை

எல் நினோவால் 4.5 லட்சம் பேர் உயிரிழக்கலாம் என புதிய ஆய்வில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீவிர எல் நினோ நிகழ்வால் அடுத்த 6 மாதங்களில் 4.5 லட்சம் பேர் உயிரிழக்கக் கூடும் என எச்சரித்து CLIMATE IMPACT LAB ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

கடும் வெப்ப அலை காரணமாக இந்தியாவில் 15 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கலாம். உலகளவில் அதிகபட்சமாக நைஜீரியாவில் 31,000 பேர், உயிரிழக்கலாம் என அந்த ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!