காங்கிரஸ் கட்சியின் தலைவராக வந்திருக்கும் மாணிக்கம் தாகூர், சட்டை எல்லாம் மடித்து விட்டுக்கொண்டு பேசுகிறார்.
“யோவ் நாங்கள் ராணுவத்தையே பார்த்து விட்டோம் ‣துப்பாக்கியை பார்த்து விட்டோம் தடியடியை பார்த்து விட்டோம்”
மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸும், தமிழக கங்கிரஸூம் இரட்டை வேடம் போடுகிறது.
கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் குழந்தையை கிள்ளிவிடுவார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தொட்டிலை ஆட்டிவிடுவார்.
தமிழகம் வரவுள்ள ராகுல் காந்தி காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக பேசுவாரா?
காங்கிரசால் தனியாக நின்று ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியாது -பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
