Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எப்போது இடைத்தேர்தல்?… கரூரில் VSB ஆலோசனை

கரூர் மாவட்ட செயற்குழு கூட்டம் கரூர் மாவட்டக் கழக அலுவலகம், (கலைஞர் அறிவாலயம்) தளபதி அரங்கத்தில் கரூர் மாவட்ட கழக அவைத் தலைவர் டி.ராஜேந்திரன் அவர்களின் தலைமையிலும், கரூர் மாவட்டக் கழக செயலாளர் V செந்தில்பாலாஜி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி, கழக நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், கழக சட்டத்துறை இணைச் செயலாளர் என்.மணிராஜ், கழக நெசவாளர் அணி செயலாளர் பரணி கே.மணி, கழக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் கரூர் முரளி, கழக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு துணைச் செயலாளர் முனவர் ஜான், கழக வர்த்தக அணி துணைச் செயலாளர் வே.பல்லவிராஜா, கழக தொழிலாளர் அணி துணை செயலாளர் பி.விஜயக்குமார்,

அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.இளங்கோ, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் சூரியனூர் அ.சந்திரன், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர், கரூர் மேற்கு பகுதி செயலாளர் தாரணி பி.சரவணன்,

மாவட்டக் கழக துணை செயலாளர்கள், எம்.எஸ்.கே.கருணாநிதி, பூவை ரமேஷ்பாபு, மகேஸ்வரி சுப்பிரமணி, மாவட்ட கழக பொருளாளர் பி.வி.பரத், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சுப.ராஜகோபால், காலனி செந்தில், ஜி.பாலகுருபரன், எம்.துரைராஜ், கே.சுப்பிரமணி, க.சிவகாமசுந்தரி Ex.MLA, கழக பொதுக்குழு உறுப்பினர்கள் என்.எஸ்.ஆறுமுகம், கே.வேலுச்சாமி, வி.கே.டி.ராஜ்கண்ணு, பி.பி.சரவணன், சி.கருப்பையா (எ) தர்மர், கே.சாமிநாதன், ஈ.ஜாபருல்லா, ஏ.நஞ்சுண்டேஸ்வரன், ச.சிவகாமி சண்முகம், எம்.சிவசாமி, எஸ்.காளியப்பன், என்.ராமலிங்கம், பி.சிவகாமசுந்தரி, கலாவதி சக்திவேல், பி.ஏ.குமார்,

கரூர் மாநகர கழக செயலாளர் எஸ்.பி.கனகராஜ், கரூர் தெற்கு பகுதி கழக செயலாளர் க.சுப்பிரமணியன், கரூர் மத்திய கிழக்கு பகுதி கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜா, கரூர் மத்திய மேற்கு பகுதி கழக பொறுப்பாளர் ஆர்.ஜோதிபாசு, கரூர் மத்திய பகுதி கழக பொறுப்பாளர் வி.ஜி.எஸ்.குமார், கரூர் வடக்கு பகுதி கழக பொறுப்பாளர் எம்.பாண்டியன், அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.எஸ்.மணியன், அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் என்.மணிகண்டன், க.பரமத்தி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.கருணாநிதி, க.பரமத்தி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் த.கார்த்திக், கரூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சி.வளர்மதி, கரூர் வடக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் வி.கே.வேலுச்சாமி, கரூர் கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ப.முத்துக்குமார், தாந்தோணி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.ரகுநாதன், தாந்தோணி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.பாஸ்கரன், கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.ரவிராஜா, கடவூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.ராமலிங்கம், கடவூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.வீராசாமி (எ) சுதாகர், கடவூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் என்.செல்வராஜ், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் சி.கதிரவன், கிருஷ்ணராயபுரம் தெற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் எல்.கரிகாலன், குளித்தலை மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ப.தியாகராஜன், தோகைமலை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் இ.ராமர் Ex.MLA, தோகைமலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜி.அண்ணாதுரை, குளித்தலை நகரக் கழக செயலாளர் இரா.மாணிக்கம் Ex.MLA, பள்ளப்பட்டி நகர கழக பொறுப்பாளர் அ.வாசிம் ராஜா, புகழூர் நகர கழக செயலாளர் ஏ.குணசேகரன், புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூர் கழக செயலாளர் க.முரளிராஜா, புலியூர் பேரூர் கழக செயலாளர் கா.அம்மையப்பன், உப்பிடமங்கலம் பேரூர் கழக செயலாளர் சி.தங்கராஜ், கிருஷ்ணராயபுரம் பேரூர் கழக செயலாளர் எம்.சசிக்குமார், பழைய ஜெயங்கொண்டம் பேரூர் கழக செயலாளர் ஆர்.மோகன்ராஜ், மருதூர் பேரூர் கழக செயலாளர் இ.ரவீந்திரன், நங்கவரம் பேரூர் கழக செயலாளர் எம்.முத்து (எ) சுப்பிரமணி, அரவக்குறிச்சி பேரூர் கழக பொறுப்பாளர் பி.எஸ்.மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

1)இளைஞர்களின் எழுச்சி நாயகர், கழக இளைஞர் அணி செயலாளர், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு 27.11.2026 அன்று கரூர் மாவட்டம், மாநகரம், பகுதி, நகரம், ஒன்றியம், பேரூராட்சி கழகங்கள் மற்றும் வார்டுகள், கிளைகள் மற்றும் மாவட்ட, மாநகர, பகுதி, நகர, ஒன்றிய, பேரூர் கழக அனைத்து சார்பு அணிகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள், அறுசுவை உணவு வழங்குதல், மாணவ-மாணவியர்களுக்கு நோட்புக் வழங்குதல், விளையாட்டு போட்டிகள் நடத்துதல் என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

கழக இளைஞர் அணி செயலாளர், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற 28.11.2026, 29.11.2026 ஆகிய தேதிகளில் மாபெரும் கபாடி போட்டிகள் C.S.I விளையாட்டு மைதானத்திலும், 5.12.2026, 6.12.2026 ஆகிய தேதிகளில் மாபெரும் கிரிக்கெட் போட்டிகள் அட்லஸ் விளையாட்டு மைதானத்திலும், 12.12.2026, 13.12.2026 ஆகிய தேதிகளில் பேச்சுப் போட்டிகள் நடத்துவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

3.மேகதாது அணைகட்டுவதை யாராலும் தடுக்க முடியாது எனப் பிரதமர் முன்னிலையில் கர்நாடக முதலமைச்சர் பேசியுள்ளது. தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சனையான காவிரி விவகாரத்தில் அமைதி காக்கும் த.வெ.க அரசைக் இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

4.பேரவைத் துணைத் தலைவர் பொறுப்பின் மீதும், கள்ளக்குறிச்சி மாண்பை எம்.எல்.ஏ குலைத்தவர் செயல்பாட்டுக்கும் எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்காத த.வெ.க அரசைக் இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கின்றது.

5.தமிழ்நாடு தற்பொழுது போதை கலாச்சாரமாகவும், தொடரும் காவல் நிலைய மரணங்கள் மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை தடுக்க தவறிய த.வெ.க அரசைக் இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கின்றது.

error: Content is protected !!
Secret Link