Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெண்கள்-பெண் குழந்தைகள் பாதுகாப்பு எங்கே?-ஈபிஎஸ் கேள்வி

தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே? என முதலமைச்சர் விஜயின் பதிவை சுட்டிக்காட்டி அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கேள்வி.

தேர்தல் பிரச்சாரத்தில் அளித்த வாக்குறுதிகளை நினைவுகூர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு தவெக அரசுக்கு வலியுறுத்தல்.

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்; த.வெ.க. ஆட்சியில் ஒவ்வொரு நாளும் விலை மதிப்பற்ற உயிர்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம்

சிறப்பான ஆட்சியை தருவேன், மாற்றம் கொண்டு வருவேன் என்று முதல்வர் கூறினார்; முதல்வர் கோட்டைக்கு வருகிறார், கேரியரில் மதிய உணவு சாப்பிடுகிறார், ஆஹா என்ன ஒரு மாற்றம்? – எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்

error: Content is protected !!