Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கணவனைக் கொன்று சடலத்தை மாட்டுவண்டியில் வீசிய மனைவி!

கணவனைக் கொன்று சடலத்தை மாட்டுவண்டியில் வீசிய மனைவி!

தெலங்கானா மாநிலம் ஜெயசங்கர் பூபாலப்பள்ளி மாவட்டம் கொல்லபுத்தாரம் கிராமத்தைச் சேர்ந்த அஜ்மீரா சந்து (30) என்பவரை, அவரது மனைவி பவானி கள்ளக்காதலன் சந்தோஷுடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், உடலை மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்று சிக்கன்பள்ளி அருகே வீசிவிட்டு இருவரும் தப்பியோடியுள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!