Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்

10-வது பெண்கள் ஆசிய கோப்பை (T20) கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரில் இன்று (ஆக.28) தொடங்கி செப்.13-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், இந்தோனேசிய அணி முதன்முறையாக தகுதி பெற்றுள்ள நிலையில், தொடக்க ஆட்டத்தில் இன்று ஹாங்காங் மற்றும் தாய்லாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. 7 முறை சாம்பியனான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் வரும் ஆக.30-ம் தேதி தாய்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

error: Content is protected !!