Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மகளிர் தினம்… பெண் போலீசாருக்கு மரக்கன்று வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

தமிழக முதல்வர் ஸ்டாலினை உலக மகளிர் தினத்தையொட்டி சந்தித்த முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின்  மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.  மேலும் காவல் துறை இயக்குநர்கள் முதல் காவலர்கள் வரையிலான பெண் காவல்துறையினருக்கும் வாழ்த்து

தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர்  ஜூவால் , டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!