Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வயநாடு தொகுதியில் ராகுல் 2 நாள் சுற்றுப்பயணம்

காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான  ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி எம்.பி. பதவி  பறிப்பு உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இதனால் ராகுல் நேற்று மீண்டும் மக்களவைக்கு சென்றார். இந்த நிலையில் தன்னை எம்.பியாக தேர்வு செய்த கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில்  வரும் 12, 13ம் தேதிகளில்  ராகுல் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பேசுகிறார். இதனால் ராகுல் வருகைக்கான ஏற்பாடுகளை கேரளா காங்கிரஸ் பிரமாண்டமாக  செய்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!