Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உலகம் முழுவதும் X-தளம் முடங்கியது

உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருப்பவர் எலான் மஸ்க். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி ‛எக்ஸ்’ என்ற பெயரில் மக்களுக்கு வழங்கி உள்ளார். எக்ஸ் வலைதள பக்கத்தை உலகம் முழுவதும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தான் இன்று திடீரென்று எக்ஸ் வலைதள பக்கம் முடங்கி உள்ளது. இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் எக்ஸ் வலைதள பக்கம் முடங்கி உள்ளது. கடந்த 30 நிமிடங்களுக்கு மேலாக ‘X’ தளம் பயன்பாட்டில் இல்லாததால், இதுவரை அந்த நிறுவனம் தரப்பில் எந்த ஒரு விளக்கமும் தரவில்லை. இதனால், இது எப்போது சரியாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. விரைவில் இது சரியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!