Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெரம்பலூரில் மகளைக் காதலித்த வாலிபர் கொலை – தந்தை வெறிச்செயல்!

பெரம்பலூரில் 12 வயது சிறுமியுடன் பழகி வந்த அபிமன்யு (21) என்ற இளைஞர், இரும்பு ராடால் குத்திக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிறுமிக்கு செல்போன் வாங்கிக் கொடுத்தது தொடர்பாக அபிமன்யுவைக் கண்டிக்க நேற்று (நவ.1) சென்றபோது, சிறுமியின் தந்தைக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை, அபிமன்யுவைக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!