Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போதைப்பொருள் வழக்கில் 5 ஆண்டாக தலைமறைவு – பீகாரில் அதிரடி கைது!

போதைப்பொருள் வழக்கில் 5 ஆண்டாக தலைமறைவு – பீகாரில் அதிரடி கைது!

போதைப் பொருள் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்தவர் பீகாரில் கைது

போதை பொருள் வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வெளிவந்த பின்
ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தலைமறைவாக இருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சோனு குமாரை பீகார் மாநிலம் பெல்கர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துருவா பகுதியில்

மடிப்பாக்கம்
காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பாங்கா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ட்ரான்ஸிட் வாரன்ட் பெற்று சென்னைக்கு ரயிலில் அழைத்து வருகின்றனர்

error: Content is protected !!