Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவாரூரில் திருமண விவகார மனஉளைச்சலில் இளம்பெண் தற்கொலை

திருவாரூரில் திருமண விவகார மனஉளைச்சலில் இளம்பெண் தற்கொலை

திருவாரூரில் திருமண விவகாரம் தொடர்பாக பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பொறியியல் பட்டதாரி இளம்பெண் லேகா மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற தந்தை தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிச்சயதார்த்தம் நடந்த நபர் லண்டனில் வேலை பார்க்கவில்லை என்றும் கோழிக்கடையில் வேலை பார்ப்பது தெரியவந்ததாலும், பெற்றோர் வேறு மாப்பிள்ளையை பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

error: Content is protected !!