தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூரில் மின்கம்பத்தில் டூவீலர் மோதி காற்றாலை ஊழியர் உயிரிழந்தார். சஞ்சய் (19) தனது நண்பர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.