Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வேளச்சேரியில் இளைஞர் வெட்டிக்கொலை… போலீஸ் விசாரணை

வேளச்சேரியில் இளைஞர் வெட்டிக்கொலை... போலீஸ் விசாரணை

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சத்தியசீலன் (20), நேற்று இரவு மயிலாப்பூர் வீரபத்திரன் தெருவில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, 6 பேர் கொண்ட கும்பலால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டார். உயிருக்கு போராடிய அவரை நண்பர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகள் யார் என்பது குறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!