Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமைச்சர் கே.என். நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்த இளைஞர்கள்

திமுக  முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே. என். நேரு முன்னிலையில் லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடியைச் சேர்ந்த மாற்று கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் சுமார் 25  பேர் அந்தந்த கட்சிகளில் இருந்து விலகி  திமுகழகத்தில் இணைந்தனர். அவர்களை அமைச்சர் நேரு வரவேற்று  அவர்களுக்கு கைத்தறி ஆடை அணிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது  மத்திய மாவட்ட  திமுக செயலாளர் வைரமணி, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் ஒன்றிய செயலாளர் பெரியய்யா ,பேரூர் கழக செயலாளர் பால் துரை, முருகேசன் உள்ளிட்ட திமுகழக நிர்வாகிகள் பலர்உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!