சென்னை: ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இளைஞர்கள் கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் என தெரிவித்துள்ளார். போராட்டத்தை ஒடுக்க ஒன்றிய அரசு இளைஞர்கள் முயல்வதாகக் குற்றசாட்டுகின்றனர்.
ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி சென்னையில் இளைஞர்கள் போராட்டம்!
