Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் அருகே தண்ணீர் தொட்டிக்குள் இருந்த 10 அடி நீள பாம்பு மீட்பு…

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதிக்குட்பட்ட சொக்கலாபுரம் பகுதியில் ஜாபர் என்பவர் வீடு கட்டுமான பணி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள வீட்டு கட்டிடம் தண்ணீர் தொட்டியில் 10 அடி நீளம் உள்ள சாரப்பாம்பு விழுந்துள்ளது. இதனை அறிந்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக அப்பகுதியில் உள்ள

பாம்பு பிடி வீரர் மன்சூர் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார் தகவலின் பெயரில் விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த சாரப்பாம்பை பாம்பு பிடிக்கும் கருவி மூலம் பத்திரமாக மீட்டு நங்காஞ்சி ஆற்று பகுதிக்குள் பத்திரமாக விட்டனர். அப்பகுதியில் 10 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு பிடிபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!