Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒரே பைக்கில் 100 ஹாரன்கள்: வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸ்

உத்தரகாண்ட் மாநிலத்தில் கன்வார் யாத்திரையை முன்னிட்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, காதை பிளக்கும் சத்தத்துடன் வந்த விசித்திரமான பைக் ஒன்றை தடுத்து நிறுத்தினர். அந்த பைக்கில் முன்பக்கத்திலும் பக்கவாட்டிலும் அடுக்கடுக்காக 100 ஹாரன்கள் மற்றும் கூடுதல் விளக்குகள் பொருத்தப்பட்டு முற்றிலும் உருமாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, ஒலி மாசு மற்றும் கடுமையான போக்குவரத்து விதிமீறல் காரணங்களுக்காக போலீசார் அந்த வாகனத்தை பறிமுதல் செய்து, வாகன ஓட்டிக்கு அபராதம் விதித்து எச்சரித்துள்ளனர்.

error: Content is protected !!