Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை ஏர்போட்டில் 11 விமானங்கள் ரத்து

சென்னை ஏர்போட்டில் 11 விமானங்கள் ரத்து

வங்க கடலில் தீவிரமடைந்துள்ள ‘முரசு’ புயல் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 புறப்பாடு விமானங்கள் மற்றும் 6 வருகை விமானங்கள் என மொத்தம் 11 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. புயல் காரணமாக நிலவும் மோசமான வானிலை மற்றும் பலத்த காற்று வீசி வருவதால் பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!