பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (நவ்.2) புதுக்கோட்டைக்கு வருகை தந்துள்ளார். அப்போது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கண்ணீருடன் மனு அளிக்க வந்த பெண் ஒருவரின் கண்ணீரை துடைத்து அவரது கோரிக்கையை கேட்டறிந்தார். மேலும், அப்பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக முதலமைச்சர் விஜய் நெகிழ்ச்சியுடன் வாக்குறுதி அளித்தார்.
மனு அளித்த பெண்ணின் கண்ணீரை துடைத்த முதல்வர்
