Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆவின் பால் விலை உயர்வு இல்லை’.. நிர்வாகம் விளக்கம்

தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், பால் விலை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. விலை உயர்வு தொடர்பாக வெளியாகும் தகவல்களைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் ஆகிய இரு தரப்பினரின் நலன்களையும் ஒருங்கிணைத்து ஆவின் நிர்வாகம் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!