Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மலேசியாவை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி அபார வெற்றி

மலேசியாவை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி அபார வெற்றி

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். ஆட்டத்தின் 3, 33 மற்றும் 58-வது நிமிடங்களில் அவர் கோல் அடித்தார். சுக்ஜீத் சிங் 43-வது நிமிடத்தில் மற்றொரு கோலை பதிவு செய்தார். மலேசியா தரப்பில் அகிமுல்லா அனுவார், ஷெல்லோ சில்வேரியஸ் ஆகியோர் கோல் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

error: Content is protected !!