Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விபத்தில் சிக்கியவருக்கு உதவாமல் சென்ற வாகன ஓட்டிகள்

தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் போயன்பள்ளி சாலையில் மல்லையா என்பவர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் அவர் படுகாயமடைந்தார். ஆனால் அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் யாரும் அவருக்கு உதவ முன்வராமல் அலட்சியமாகக் கடந்து சென்றனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, மனிதாபிமானமற்ற வாகன ஓட்டிகளின் செயலுக்குக் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

error: Content is protected !!