Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அன்பில் மகேஷுக்கு நவ.4 வரை போலீஸ் காவல்

அன்பில் மகேஷுக்கு நவ.4 வரை போலீஸ் காவல்

தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தர லஞ்சம் வசூலித்ததாக எழுந்த புகாரில் திமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் பணப் பரிவர்த்தனைகள், சொத்துகள் மற்றும் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரிக்க அவரை போலீஸ் காவலில் எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனுத் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், நவம்பர் 4 வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.

error: Content is protected !!