Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

11ம் வகுப்பில் அதிகமார்க்…. புதுகை மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா
மெட்ரிக்பள்ளி 11ம்வகுப்புஅரசு பொதுத்தேர்வில் 100சதம் தேர்ச்சி பெற்றது.இதில்
முகமதுரிஸ்வான்,திவ்யஸ்ரீ,அஸ்விதா,சுதர்சன், ஷிலாராணி, ராஜபிரித்திவ்,தர்ஷினி ஆகியோர்கள் சிறப்பிடம் பெற்றனர்.அவர்களை
பள்ளி முதல்வர் தங்கம்மூர்த்தி, ஆலோசகர் அஞ்சலிதேவி மூர்த்தி,நிவேதிதாமூர்த்தி,நாகா
அதியன் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!