Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஐரோப்பியாவில் வெப்ப அலைக்கு 12000 பேர் பலி

ஐரோப்பியாவில் வெப்ப அலைக்கு 12000 பேர் பலி

ஐரோப்பிய நாடுகளில் கடந்த மாதம் வீசிய கடுமையான வெப்ப அலையின் தாக்கத்தால், 12,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் இந்த தாக்கம் இன்னமும் நீடிப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே, எல் நினோ விளைவினால் இந்தியாவிலும் கடுமையான வெப்ப அலைகள் வீசக்கூடும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!