Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜனநாயகன் படத்திற்கு 13 திருத்தங்கள்.. CBFC உத்தரவு

ஜனநாயகன் படத்திற்கு 13 திருத்தங்கள்.. CBFC உத்தரவு

ஜனநாயகன் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விவரங்கள் வெளியாகியுள்ளன. விஜய் நடித்துள்ள இந்தப் படம் சுமார் 3 மணி நேரம் ஓடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தை பரிசீலித்த மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், மொத்தம் 13 திருத்தங்கள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பிறப்பித்துள்ளது. அவற்றின் அடிப்படையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்ட பின்னர் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் நீளம் மற்றும் தணிக்கை உத்தரவுகள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

error: Content is protected !!