Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருமலைக்கேணி முருகன் கோயிலில் குரங்குகள் கடித்து 13 பக்தர்கள் காயம்!

திருமலைக்கேணி முருகன் கோயிலில் குரங்குகள் கடித்து 13 பக்தர்கள் காயம்!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள புகழ்பெற்ற திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி (முருகன்) கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மீது அங்கிருந்த குரங்குகள் கூட்டம் திடீரென பாய்ந்து கடித்ததில் 13 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பக்தர்களைத் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் குரங்குகளைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுமாறு வனத்துறையினருக்குக் கோயில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!