ஈரோடு: அந்தியூரில் 13 வயது சிறுமி காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டது. சிறுமி பள்ளிக்கு வரவில்லை என பள்ளியில் இருந்து குறுஞ்செய்தி வந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காணாமல்போன 13 வயது சிறுமியை அந்தியூர் போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு அந்தியூர் அருகே 13 வயது சிறுமி மாயம்- போலீஸ் விசாரணை
