Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈரோட்டில் மாயமான 13வயது சிறுமி பத்திரமாக மீட்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பள்ளிக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சென்றுவிட்டு மாயமான 13 வயது சிறுமி, சத்தியமங்கலத்தில் மீட்கப்பட்டார். இதுகுறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், தாயார் திட்டியதால் கோபமடைந்த சிறுமி, பள்ளிக்குச் செல்லாமல் தனது சொந்த ஊரான சென்னபட்னாவுக்குப் பேருந்தில் சென்றதாகத் தெரிவித்தார். சிறுமி மாயமானதாகப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!