தீபாவளி விடுமுறைக்காக 15,659 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், முன்பதிவு செய்த பயணிகள் சென்னையில் 16 இடங்களில் பேருந்துகளில் ஏறலாம். பயணிகளின் குறைகளை தீர்க்க தேவையான முன்னேற்பாடுகளை செய்துள்ளோம். ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 5ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
தீபாவளி விடுமுறைக்காக 15,659 பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு
