Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

7ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 17 வயது மாணவர் கைது

7ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 17 வயது மாணவர் கைது

கேரளாவின் திருவனந்தபுரம் ஆர்யநாட்டில் 7ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் இழைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவினரான 17 வயது ஐடிஐ மாணவர் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் அந்தச் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, மருத்துவர்கள் மூலமாக இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இது தொடர்பாக ஐடிஐ மாணவர் கைது செய்யப்பட்டு சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!