Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரேசன் கடை பருப்பு மூட்டையில் 2.5 கிலோ சிமெண்ட் கல்

திருவாரூரில் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட துவரம் பருப்பு மூட்டையில் சுமார் 2½ கிலோ எடையுள்ள சிமெண்ட் கல் இருந்ததாகக் கூறப்படுகிறது. பருப்பு மூட்டையை பிரித்துப் பார்த்தபோது, அதில் கல் இருந்ததைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பருப்புடன் இவ்வளவு பெரிய கல் எப்படி கலந்தன? என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. ரேஷன் பொருட்களின் தரம் குறித்து உரிய ஆய்வு நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!