படப்பிடிப்பில் மயங்கி விழுந்த ரோபோ சங்கர்..
தனியார் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் ரோபோ சங்கர்.பின்னர் சினிமா படங்களில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில் தான் திடீரென்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்… Read More »படப்பிடிப்பில் மயங்கி விழுந்த ரோபோ சங்கர்..









