Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு

சென்னை சூளைமேடு பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது… Read More »இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு

அரியலூர்…. லஞ்சம் வாங்கிய விஏஓ பணியிடை நீக்கம்…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே விஏஓ லஞ்சம் பெற்றதாக வீடியோ வைரலான விவகாரத்தில் ஆட்சியர் பொ.ரத்தினசாமி பரிந்துரையின் பேரில், கூவத்தூர் VAO திருஞான சம்பந்தத்தை பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் ஷீஜா உத்தரவிட்டுள்ளார். அரியலூர்… Read More »அரியலூர்…. லஞ்சம் வாங்கிய விஏஓ பணியிடை நீக்கம்…

திருச்சியில் திமுகவுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை வைத்த விஜய்..

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக தனது முதல் கட்ட மாநில சுற்றுப்பயணத்தை திருச்சியில் இன்று (செப்டம்பர் 13, 2025) தொடங்கினார். மரக்கடை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்… Read More »திருச்சியில் திமுகவுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை வைத்த விஜய்..

இந்திய கம்யூ., புதிய மாநில செயலாளர் தேர்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற மாநில குழு கூட்டத்தில் தேர்வானார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் 10 ஆண்டகளாக பதவியில் இருந்தார்.

மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை களைத்திட…சாலைப்பணியாளர்கள் சங்கம் கோரிக்கை

கோவை, பொள்ளாச்சியில் நடைபெற்ற சாலை பணியாளர்களின் சங்க கோட்ட மாநாட்டில், மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் 9வது கோட்ட… Read More »மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை களைத்திட…சாலைப்பணியாளர்கள் சங்கம் கோரிக்கை

கரூரில் 17ம் தேதி முப்பெரும் விழா…. பிரம்மாண்ட போஸ்டர்கள்

கரூரில் முப்பெரும் விழாவை முன்னிட்டு கரூர் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட போஸ்டர்கள். கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோடாங்கி பட்டி பகுதியில் திமுக சார்பில் முப்பெரும் விழா வருகின்ற புதன்கிழமை 17ஆம்… Read More »கரூரில் 17ம் தேதி முப்பெரும் விழா…. பிரம்மாண்ட போஸ்டர்கள்

தரகம்பட்டி அருகே ஸ்ரீ மாரியம்மன், காளியம்மன், ஏழுமலையான் கோயில் திருவிழா..

தரகம்பட்டி அருகே மாவத்தூர் ஊராட்சி ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ ஏழுமலையான் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தரகம்பட்டி அருகே மாவத்தூ ஊராட்சி… Read More »தரகம்பட்டி அருகே ஸ்ரீ மாரியம்மன், காளியம்மன், ஏழுமலையான் கோயில் திருவிழா..

வரும் தேர்தலில் தவெக வெற்றி நிச்சயம்.. திருச்சியில் விஜய் பேச்சு..

தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைவர் மற்றும் நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மக்கள் சந்திப்பு பயணத்தை திருச்சியில் தொடங்கினார். ‘உங்க விஜய் நா வரேன்’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த சுற்றுப்பயணம்,… Read More »வரும் தேர்தலில் தவெக வெற்றி நிச்சயம்.. திருச்சியில் விஜய் பேச்சு..

கேப்டனை பின்பற்றும் விஜய்…பிரேமலதா பரபரப்பு பேட்டி

தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைவர் விஜய், ‘உங்க விஜய் நா வரேன்’ என்ற மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை திருச்சியில் தொடங்கினார். காலை 9:40 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விஜயின்… Read More »கேப்டனை பின்பற்றும் விஜய்…பிரேமலதா பரபரப்பு பேட்டி

1,148 பேருக்கு வீடு..துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

வியாசர்பாடி, எம்.எஸ். நகரில், 46.72 கோடி ரூபாய் செலவில் 308 நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள்; பழைய வியாசர்பாடியில், 34.61 கோடி ரூபாயில் 192 வாரிய குடியிருப்புகள்; வியாசர்பாடி, மூர்த்திங்கர் நகரில் 88.62… Read More »1,148 பேருக்கு வீடு..துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

error: Content is protected !!