Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2025

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்…

கரூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள், மகா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மார்கழி… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்…

சபரிமலையில் நாளை மகர விளக்கு பூஜை- சிறப்பு ஏற்பாடுகள்

  • by Authour

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மகரவிளக்கு காலம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. நாளை பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மாலையில் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜைக்கு முன்னதாக நடைபெறும் பிரசித்தி பெற்ற எருமேலி… Read More »சபரிமலையில் நாளை மகர விளக்கு பூஜை- சிறப்பு ஏற்பாடுகள்

ஆணவம் பிடித்தவர் ஸ்டாலின்- கவர்னர் ரவி நேரடிபாய்ச்சல்

  • by Authour

பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத, மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆணவம் நல்லதல்ல என்று என்று ஆளுநர் மாளிகை விமர்சித்துள்ளது. 2025-ம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம்… Read More »ஆணவம் பிடித்தவர் ஸ்டாலின்- கவர்னர் ரவி நேரடிபாய்ச்சல்

உறவினர் ரூ.750 கோடி வரி ஏய்ப்பு.. எடப்பாடிக்கு சிக்கல்

  • by Authour

ஈரோடு மாவட்டம், செட்டிபாளையத்தை தலைமையிடமாக கொண்டு என்.ஆர்.கன்ஸ்ட்ரக்‌ஷன் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தனியார் கட்டுமான நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தொழிலதிபரான என்.ராமலிங்கத்திற்கு சொந்தமானது. என்.ராமலிங்கம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின்… Read More »உறவினர் ரூ.750 கோடி வரி ஏய்ப்பு.. எடப்பாடிக்கு சிக்கல்

‘ஜெயிலர் 2’ டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு..

  • by Authour

கடந்த 2023-ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.… Read More »‘ஜெயிலர் 2’ டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு..

ஈரோடு இடைத்தேர்தலுக்கு பாஜகவும் “டாடா”

  • by Authour

காலியாக உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப் 5ம்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக சார்பில் சந்திரகுமார் போட்டியிடுகிறார். இந்த தேர்தலை எதிர்கட்சிகளான அதிமுக, தேமுதிக கட்சிகள் புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளன. இந்த நிலையில்… Read More »ஈரோடு இடைத்தேர்தலுக்கு பாஜகவும் “டாடா”

சமத்துவ பொங்கல் கொண்டாடிய 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் இலையூர் ஊராட்சியில் உள்ள 2000 -க்கும் மேற்பட்ட பெண்கள் 70 மகளிர் சுய… Read More »சமத்துவ பொங்கல் கொண்டாடிய 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள்…

இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்படி இன்று (12-01-2025) மயிலாடுதுறை,… Read More »இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

அரசியல் தலைவர்கள் பிரசாரம்.. செலவில் சலுகை..

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கை.. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரசாரம் செய்யும் போது, விமானம் உள்ளிட்ட போக்குவரத்து செலவுகள், கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கணக்கில் சேராது.… Read More »அரசியல் தலைவர்கள் பிரசாரம்.. செலவில் சலுகை..

மகா., உள்ளாட்சி தேர்தலில் உத்தவ் தனித்துப்போட்டி

மும்பை, தானே, நாக்பூர் மற்றும் பிற நகராட்சிகள், ஜில்லா பரிஷத்கள் மற்றும் பஞ்சாயத்துகளில் நடைபெறும் நகராட்சித் தேர்தல்களில் தனியாகப் போட்டியிடப் போவதாக சிவசேனாவின் உத்தவ் பிரிவான உத்தவ் சேனா இன்று அறிவித்தது. ஏற்கனவே 2024… Read More »மகா., உள்ளாட்சி தேர்தலில் உத்தவ் தனித்துப்போட்டி

error: Content is protected !!