Skip to content

2025

மகன் வீடியோக்களை நீக்க சொல்லி மிரட்டல்? மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த புகாருக்கு, விஜய் சேதுபதி மன்னிப்பு கோரியுள்ளார். “எங்கள் தரப்பில் இருந்து யாருக்கேனும் அழைப்பு… Read More »மகன் வீடியோக்களை நீக்க சொல்லி மிரட்டல்? மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி!

போதை பொருட்கள் குறித்தான விழிப்புணர்வு..கல்லூரி மாணவர்களிடம் கோவை கலெக்டர் பேச்சு..

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் போதையில்லா தமிழ்நாடு- 2025 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை… Read More »போதை பொருட்கள் குறித்தான விழிப்புணர்வு..கல்லூரி மாணவர்களிடம் கோவை கலெக்டர் பேச்சு..

கவலைப்படாதீங்க தவெக உடன் இருக்கும்… விஜய் ஆறுதல்!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை திருட்டு புகாரில் ஜூன் 28, 2025 அன்று காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.… Read More »கவலைப்படாதீங்க தவெக உடன் இருக்கும்… விஜய் ஆறுதல்!

3 லட்சம் வாக்காளர்களை திமுகவில் இணைக்க இலக்கு.. VSB பேட்டி

ஓரணியில் தமிழ்நாடு எனும் தலைப்பில் திமுக உறுப்பினர் சேர்க்கை  தமிழகம் முழுவதும் துவங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோடங்கிப்பட்டியில் முன்னாள் அமைச்சரும்,  மாவட்ட திமுக செயலாளரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான… Read More »3 லட்சம் வாக்காளர்களை திமுகவில் இணைக்க இலக்கு.. VSB பேட்டி

இந்தியா- இங்கி. 2வது டெஸ்ட் யாருக்கு சாதகமாக இருக்கும்?

 இங்கிலாந்து சென்று உள்ள இந்திய டெஸ்ட்  கிரிக்கெட் அணி அங்கு 5 தொடர்களில் ஆடுகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து  வெற்றி பெற்ற நிலையில், நேற்று  பிற்பகல் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில்  2வது டெஸ்ட்… Read More »இந்தியா- இங்கி. 2வது டெஸ்ட் யாருக்கு சாதகமாக இருக்கும்?

களத்துக்கு வந்துவிட்டார் தவெக தலைவர் விஜய்

களத்துக்கு வந்துவிட்டார் தவெக தலைவர் விஜய்   ‘களம் எப்போதும் தயாராகவே இருக்கிறது. -வீரர்கள் தான் அவ்வப்போது வந்து போகிறார்கள்’ என்ற பழமொழிக்கு ஏற்ப  தவெக தலைவர்  நடிகர் விஜய் இப்போது களத்துக்கு நேரடியாக… Read More »களத்துக்கு வந்துவிட்டார் தவெக தலைவர் விஜய்

மாநிலத்தின் உரிமைக்கான நிதியை தராமல் மிரட்டி பார்க்கும் பாஜக கூட்டம்… அமைச்சர் சிவசங்கர் பேச்சு

அரியலூரில் மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு எனும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய போக்குவரத்து துறை அமைச்சரும் திமுக மாவட்ட செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர், தமிழ்நாட்டை 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் படுபாதக… Read More »மாநிலத்தின் உரிமைக்கான நிதியை தராமல் மிரட்டி பார்க்கும் பாஜக கூட்டம்… அமைச்சர் சிவசங்கர் பேச்சு

தஞ்சை அருகே தம்பிக்கோட்டை வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்..

தம்பிக்கோட்டை வராகி அம்மன் கோவிலில் ஆசார நவராத்திரி எட்டாம் நாள் திருவிழா நடைபெற்ற வருகிறது எட்டாம் நாள் நவராத்திரி விழா முன்னிட்டு திருக்கோவில் வராகி அம்மனுக்கு பக்தர்கள் முளைப்பாரி எடுத்தல் மற்றும் அக்கினி குண்டத்தில்… Read More »தஞ்சை அருகே தம்பிக்கோட்டை வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்..

பாஜகவுடன் கூட்டணி.. அதிமுக தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை…திருச்சியில் கே.என்.நேரு பேச்சு..

2026 -ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு 30 விழுக்காடு வாக்காளர்களை உறுப்பினர்களாக சேர்த்தல் குறித்த ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பள்ளிக்கல்வித்துறை… Read More »பாஜகவுடன் கூட்டணி.. அதிமுக தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை…திருச்சியில் கே.என்.நேரு பேச்சு..

மதுரையில் கொள்ளைபோனது ரூ.42 லட்சம் தானா? மாஜி அமைச்சரின் டிரைவர் கைது

மதுரையைச் சேர்ந்த  முன்னாள்  அதிமுக அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான பண்ணை வீடு மற்றும் அபார்ட்மெண்ட் வீட்டில்  ரூ.15 கோடி  கொள்ளை போனதாக  சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.யார் அந்த அமைச்சர், அவருக்கு… Read More »மதுரையில் கொள்ளைபோனது ரூ.42 லட்சம் தானா? மாஜி அமைச்சரின் டிரைவர் கைது

error: Content is protected !!