Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

12 மாநிலங்களில் 21 வெடிகுண்டு மிரட்டல்கள்… சைபர் கிரைமிடம் சிக்கிய பெண் பொறியாளர்

நாடு முழுவதும் 21 வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த பெண் ஐ.டி. ஊழியர் சிக்கினார். தனது காதலை ஏற்காத சக ஊழியரை பழி வாங்குவதற்கு இதனைச் செய்ததாக வாக்குமூலம். VPN பயன்படுத்தி சக ஊழியர் பெயரில் இமெயில் உருவாக்கி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ரினே ஜோஸ்லிடா, போலி இமெயில் பயன்படுத்திய கணினியிலேயே தனது ஒரிஜினல் இமெயில் கணக்கையும் பயன்படுத்தியதால் போலீசில் சிக்கினார்.

error: Content is protected !!