Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதில் 11 வயது இமானுவேல், 7 வயது சாம் ஆபிரகாம் ஆகிய இரு சகோதரர்களும், 13 வயதான ராஜாவும் உயிரிழந்துள்ளனர். விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் திடீரென காணாமல் போனதால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் இரவு முழுவதும் ஏரியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பின்னர் மூன்று சிறுவர்களும் சடலமாக மீட்கப்பட்டனர்.

error: Content is protected !!